Jul 6, 2026
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ விருது வழங்கி கௌரவிப்பு
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ விருது வழங்கி கௌரவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.02-

மான்னர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்த நாளையொட்டி முக்கியப் பிரமுகர்கள் டான்ஸ்ரீ விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களைப் பெற்ற 104 பிரமுகர்கள் பெயர்ப் பட்டியலில், சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு டான்ஸ்ரீ விருது வழங்கி, மாமன்னர் சிறப்பு செய்துள்ளார்.

போலீஸ் படை துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் ஆகியோர் டான்ஸ்ரீ விருது பெற்ற இதர பிரமுகர்கள் ஆவர்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்