Jul 29, 2026
Thisaigal NewsYouTube
EPF வாரியத்தின் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

EPF வாரியத்தின் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF –ப்பின், புதிய தலைமை செயல்முறை அதிகாரியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

EPF வாரியத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியை தேர்வு செய்வதற்கு சிலரின் பெயர்களை அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

அந்த வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரியாக பொறுப்பேற்று இருந்த ஆமீர் ஹம்ஸா அஸிஸிஸான் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவி இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்