நாட்டில் கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்த போதிலும், அந்த தொற்று நோய், பள்ளிகளில் இன்னமும் கட்டப்பட்டில் இருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் உடல் நிலையை அணுக்கமாக கண்காணித்து வரும்படி ஆசிரியர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குதல், மாணவர்களைத் தனிமைப்படுத்துதற்கான தனி அறைகள், ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பு உட்பட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி அளவில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் விளக்கினார்.
எனினும் மாணவர்களுக்கான உடல் வெப்ப சோதனை, அதன் அவசியத்திற்கு ஏற்ப பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


