Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

Share:

மெக்கா-விலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த மலேசிய யாத்திரீகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

சுமார் 70 மலேசிய யாத்திரீகர்கள் தங்கியிருந்த மீரா அஜ்யாத் என்ற அந்த தங்கும்விடுதியில், உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜெட்டாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் சவுதி அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தீவிபத்து குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நாசவேலையோ அல்லது டிரோன் தாக்குதலோ நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு