Oct 9, 2026
Thisaigal NewsYouTube

முதியவர் ஒருவர் போலி இணையப் பங்கு முதலீட்டு மோசடியில் 200,000 ரிங்கிட்டை இழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதியவர் ஒருவர் போலி இணையப் பங்கு முதலீட்டு மோசடியில் 200,000 ரிங்கிட்டை இழந்தார்

கூச்சிங், ஜூலை.11-

தனியார் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற 60 வயதுடைய நபர் ஒருவர், இணைய வழி போலி பங்கு முதலீட்டு மோசடியில் சிக்கி 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்.

பாதிக்கப்பட்டவர், கடந்த மே மாதம் சமூக ஊடகத் தளமான முகநூலைப் பார்வையிட்டதாகவும், அதில் இடம் பெற்றப் பங்கு முதலீட்டு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக ஐந்து பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை