Oct 14, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த இஸ்ரேலிய பிரஜைக்கு 7 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.26-

கடந்த ஆண்டு ஹோட்டல் ஒன்றில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக இஸ்ரேலிய பிரஜைக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அவிதான் ஷாலோம் என்ற 39 வயதுடைய அந்த இஸ்ரேலிய பிரஜைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மாற்றுக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ஸாக்கி சாலே இத்தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த இஸ்ரேலிய பிரஜை காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த இஸ்ரேலிய பிரஜை இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு