Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன

Share:

ஶ்ரீ பெட்டாலிங், ஜாலான் ராடின் தெங்கா உட்பட பங்சார், ஜாலான் தெலாவி ஆகிய இடங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக செயல்பட்ட ஆறு பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) - ளுடன் சேர்ந்து இதர அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையின் மூலம் பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டன.

இதில், நான்கு பொழுதுபோக்கு மையங்களில் உரிம விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகவும் மேலும், இரண்டு பொழுதுபோக்கு மையங்கள் அனுமதியின்றி செயல்பட்ட குற்றத்திற்காகவும் மூடப்பட்டதாக டி.பி.கே.எல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக மேலும் 11 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அது தகவல் வெளியிட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து