Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 21-

உள்ளூர் வங்கி ஒன்றில் நிரந்தர சேமிப்பு கணக்கிலிருந்து 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போன சம்பவத்தில் இந்த மோசடி வேலைக்கு உடந்தையாக இருந்தவர்கள், தாங்கள் ஆற்றிய பணிக்கு ஏற்ப கமிஷன் தொகையை பகிர்ந்து கொண்டுள்ளர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவரும் தலா ஒரு லட்சம் வெள்ளி முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி வரை பெற்றுக்கொண்ள்ளனர் என்று வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

.இந்த மோசடியில் எட்டு ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 14 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 14 பேரில் 4 வங்கி ஊழியர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்