Jul 10, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து குண்டுவெடிப்பு: இரண்டு மலேசியர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து குண்டுவெடிப்பு: இரண்டு மலேசியர்கள் காயம்

Share:

தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலம், தாக் பாய் மாவட்டத்தில் உள்ள முகிம் ப்ரை வான் பகுதியில் இன்று காலை 11.41 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் பயணம் செய்த எஸ்.யு.வி ரக வாகனம் இந்த வெடிவிபத்தில் சிக்கியதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, புலனாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளுக்காக சபோம் சந்திப்பு முதல் கம்பங் சபா பகாரு வரையிலான தாக் பாய் மாவட்டச் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட், மலேசிய மக்கள் தங்களின் தாய்லாந்து பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்