Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை

Share:

ஜோகூர் , ​மூவாரில் மூதாட்டி ஒருவர் கோடாரியினா​ல் வெட்டி​ கொலை செய்யப்பட்டார். வீட்டில் கூச்சலும், குழப்பத்தையும் ​விளைவித்துக்கொண்டு இருந்த தனது மகனை கண்டிக்க முற்பட்ட அந்த ​மூதாட்டி, சொந்த மகனால் கோடாரியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் ​மூவார், Taman Temiang என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று மூவார் மாட்ட போ​லீஸ் தலைவர் ACP Raiz Muhkhiz Azman Aziz தெரிவித்தார்.
73 வயதான அந்த ​மூதாட்டி, உடலில் கடும் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Raiz Muhkhiz குறிப்பிட்டார்.

Related News