Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கங்குவா நஷ்டம்… ஈடுகட்ட நடிகர் சூர்யா எடுத்த புது முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த வருடம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரிலீஸ் ஆன முதல் காட்சிக்கு பிறகு வந்த பல விமர்சனங்கள் பெரிய அளவில் இந்த பட வசூலைப் பாதித்தது.

படத்தில் அதிகம் சத்தம் இருக்கிறது, முதல் அரை மணி நேர காட்சிகள் மோசமாக இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்தது. சூர்யா கெரியரில் மிகப் பெரிய தோல்வி இந்த படம் தான் என தற்போதும் பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் கங்குவா படத்தால் பெரிய நஷ்டம் அடைந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்து இரண்டு படங்களை அதே நிறுவனத்திற்கு நடித்து கொடுக்க சூர்யா ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இருப்பினும் அந்த படங்களின் இயக்குனர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்