Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 மாதங்களில் 54 விழுக்காடு குறைப்பு !

Share:

ஜோகூர் மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள 5, 746 குடும்பங்களில் 3,099 குடும்பங்கள் அதாவது 54 விழுக்காட்டினர் அடுத்த நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளனர். 6 மாதங்களில் இந்த மேம்பாட்டை அம்மாநில அரசு மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக அதன் முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.

"விரும்பிய குறிக்கோளை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் வித்தியாசமான அணுகுமுறையின் வெற்றிக்கு இது இன்னொரு சான்று.
மாநில அரசு அடைந்த வெற்றியைத் தொடர்ந்து மத்திய அரசும் இதே போன்ற வழிமுறையைப் படுத்தி மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களை நிறைவேற்றி வெற்றி பெறும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள குடும்பங்களை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்தெடுத்து அவர்களை அடுத்தக் கட்டம் நோக்கி மேம்படுத்த வேண்டும் என ஒன் ஹஃபிஸ் கேட்டுக் கொண்டார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு