Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விசா விலக்களிப்பை நீட்டிக்க மலேசியா – சீனா ஆதரவு
தற்போதைய செய்திகள்

விசா விலக்களிப்பை நீட்டிக்க மலேசியா – சீனா ஆதரவு

Share:

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் கடைப்பிடித்து வரும் விசா விலக்களிப்பு சலுகையை தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

மலேசியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை 2025 ஆம் ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு கைமாறாக, சீனப்பிரஜைகளுக்கான விசா விலக்களிப்பு சலுகையை 2026 ஆம் ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்க மலேசியா முடிவு எடுத்துள்ளது.

மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங்- கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் விசா விலக்களிப்பு சலுகையை நீட்டிப்பதில் தங்கள் ஆர்வத்தையும், ஆதரவையும் புலப்படுத்தியுள்ளனர் என்று இரு நாடுகளும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்