Sep 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்

Share:

கூலிம் பாயா பெசார் நான்கு முஞ்சந்தியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 62 வயதுடைய மாது ஒருவர் சம்பவம் இடத்திலே மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .

நேற்று மாலை 6.50 மணி அளவில் பாயா பெசார் சாலையில் ஹொன்டா EX5 மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த 62 வயதுடைய அந்த மாது பொருட்களை ஏற்றி வந்த லோரிவுடன் மோதப்பட்டு மரணமடைந்துள்ளனர் .

மேலும் , சம்பவம் நிகழ்ந்த பாயா பெசார் நான்கு முஞ்சந்தி சமிஞ்சை விளக்கில் கண்மூடித்தனமாக லோரி வந்து மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதப்பட்டத்தால் இச்சாலை விபத்து ஏற்பட்டத்தாக ரிட்சுவான் கூறினார். இச்சம்பவம் செக்‌ஷன் 41(1) சாலை போக்குவரத்து 1987 சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் .

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு