Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மைவி கார்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மைவி கார்

Share:

கோத்தா திங்கி, ஜன - 7,

ஒரு பெண் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி வகை கார் ஒன்று, பெரிய வாய்க்காலில் விழுந்ததைத் தொடர்ந்து பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 15 வினாடிகள் கொண்ட அந்தக் கானொலியில் இடம் பெற்றச் சபவம் கோத்தா திங்கி - மெர்சிங் சாலையில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

வாய்க்காலில் விடுந்த அந்தக் கார் ஓட்டுநரைக் காப்பாற்ற இருவர் அந்த வாய்க்காலில் குதித்தக் காட்சி பதிவாகி இருந்தது. சம்பந்தப்பட்டக் கார் ஓட்டுநரான பெண் காப்பாற்றப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் இச்ச,பவம் குறித்து கூடிய விரைவில் காவல் துறையின் அறிக்கை வெளியிடப்படும் என கோத்தா திங்கி போலீஸ் தெரிவித்தது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்