Oct 26, 2026
Thisaigal NewsYouTube

கால்வாயில் விழுந்த  5 வயது சிறுவன் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கால்வாயில் விழுந்த  5 வயது சிறுவன் பலி

லோரோங் செம்பக்கா பத்து 18 ½, கம்போங் சுங்கை திராமில் விளையாடிக் கொண்டிருந்த போது கால்வாயில் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

இத்துயரச் சம்பவம் இங்குள்ள லோரோங் செம்பக்கா பத்து 18 ½, கம்போங் சுங்கை திராமில் நேற்றிரவு நிகழ்ந்தது.

அச்சிறுவனின் உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செம்பனை மரம் அருகே மீட்புக் குழுவிரால் இரவு 10.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு - மீட்புப் படையின் மூத்த உதவித் தலைவர் முகமட் ஃபைஸ் ரம்லி கூறினார்.

அச்சிறுவன் கண்டெடுக்கப்பட்ட போது அச்சிறுவன் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

கால்வாயில் விழுந்த  5 வயது சிறுவன் பலி | Thisaigal News