Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சுங்கை பூலோ, மார்ச்.02-

சுங்கை பூலோ, கம்போங் டேசா அமான் பகுதியில் உள்ள வடிகாலில் நீர் வழக்கத்திற்கு மாறான நிறத்திற்கு மாறியதன் பின்னணியில், சாய கொள்கலன்களைச் சுத்தம் செய்யும் ஒரு தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அருகிலுள்ள ஆற்றில் வண்ண நீர் கலப்பது கண்டறியப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள ஆய்வுகளின் விளைவாக, அஃது ஒரு தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அங்கு சாயக் கொள்கலன்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அஃது அருகிலுள்ள வடிகாலில் நுழைந்ததாகவும் கண்டறியப்பட்டது. சாயம் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்க, LUA எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியக் குழுவினர் அந்த இடத்தில் ஒரு பை activated carbon' வைத்தனர். மேலும், அங்கிருந்து தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்