Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

Share:

ஜோர்ஜ்டவுன்,ஜன.11
பினாங்கு மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தடைப்பட்ட குடிநீர் விநியோகம்,செபெராங் பெராய்யில் உள்ள மூன்று பிரதான மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணி வரையில் செபெராங் பெராய் உத்தாரா, செபெராங் பெராய் தெங்ஙா ஆகிய .இரண்டு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் நூறு விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்தார்.

எனினும் செபெராங் பெராய் செலாத்தான் மாவட்டத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் 60 விழுக்காடு வரை வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்