Jul 29, 2026
Thisaigal NewsYouTube
16 வயது மாணவன் மூழ்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

16 வயது மாணவன் மூழ்கி உயிரிழந்தார்

Share:

டுங்கூன், பந்தாய் ரந்தாவ் அபாங் அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மூன்று நண்பர்களுடன் குளிக்க சென்ற 16 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

முஹம்மது ஹஸ்ரி எசானி அப்துல்லா என்கிற அம்மாணவனின் உடல் நேற்று மாலை 6.10 மணியளவில் மீட்புபடையினரால் மீட்கப்பட்டதாக டுங்கூன் தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் ஷரிசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.

நான்கு மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மாணவனின் உடல் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஷரிசல் ஷம்சுதீன் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்