Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் 8 கார்கள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் 8 கார்கள் அழிந்தன

Share:

கோலாலம்பூர், ஜன - 7,

இன்று, தாமான் செகாம்பூட்டில் உள்ள கார் சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 8 கார்கள் சேதமாகின.

காலை 8.08 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க செந்துல், ஜிஞ்சாங், ஹங் துவா ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளுடன் 27 வீரர்கள் களத்தில் இறங்கினர் என முகமட் ஹஃபிஸான் தெரிவித்தார்.

2 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட அந்த கட்டடத்தில் ஏற்பட்டத் தீயில், உபரி பாகங்கள் வைக்கப்பட்ட அறையும் கோப்புகளும் ஆவணங்களும் வைக்கப்பட்ட அறையும் தீக்கிரையாகின.

மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்களும் தீயில் சேதமாகின. சேதத்தின் மதிப்பும் தீ விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்பட வில்லை.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்