Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கட்டணம் வெறும் 15 வெள்ளி மட்டுமே
தற்போதைய செய்திகள்

கட்டணம் வெறும் 15 வெள்ளி மட்டுமே

Share:

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும் புத்ரா ஜெயா செண்ரல் நிலையத்திற்கும் இடையில் சென்று வருவதற்கு விரைவு இரயில் சேவைக்கு இ.ஆர்.எல் எனப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு எஸ்.டி.என் . பி ஹ்.டி நிறுவனம் சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

கே.எல்.ஐ.ஏ திரான்சிட் இரயில் சேவையின் வாயிலாக இவ்விரு வழிதடங்களுக்கும் பெரியவர்களுக்கு விதிக்கப்படும் 28 வெள்ளி கட்டணம், 15 வெள்ளியாகவும், 6க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு விதிக்கப்படும் 12 வெள்ளி 60 காசு கட்டணம், 1 வெள்ளியாகவும் அவ்வயதுக்கு கீழ்பட்ட சிறார்களுக்கு கட்டணம் இலவசம் என்றும் அந்த விரைவு இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது