கலவரம் வெடித்துள்ள சூடான் நெருக்கடி உட்பட பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், துருக்கி அதிபர் ரீகேப் தயிப் எர்டோகனும் கலந்தாலோசித்துள்ளனர்.
பிரதமர் அன்வாரை நேற்று தொடர்புக்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், பிரதமருக்கு நேன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், மலேசியாவிற்கும், துருக்கிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், பலதரப்பட்ட விவகாரங்களைக் கலந்து ஆலோசித்ததாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


