Sep 22, 2026
Thisaigal NewsYouTube
லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Share:

லுமுட் படகுத் துறையில் செயலாற்றி கொண்டிருந்த கனவுந்து ஒன்று கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுனரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கனவுந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பாக செதியவான் தீயணைப்ப நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவின் நடவடிக்கை குழுத் தலைவர் முகமட் அஸிஸி சக்கரியா கூறினார்.

11 மீட்டர் ஆழத்தில் விழுந்த கனவுந்தை மீட்கும் தொடரப்படுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய வர்த்தகக் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்பட்டிருன்கின்றது என்று மேலும் குறிபிட்டார்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு