Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தலைநகர் நோக்கி 29 லட்சம் வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய நெடுஞ்சாலைகள்
தற்போதைய செய்திகள்

தலைநகர் நோக்கி 29 லட்சம் வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய நெடுஞ்சாலைகள்

Share:

ஹரி ராயா விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் கோலாலம்பூர் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று நள்ளிரவுக்குள் சுமார் 29 லட்சம் வாகனங்கள் நகருக்குள் நுழையுமென நெடுஞ்சாலை வாரியமான LLM மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரைப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து மந்தமாக உள்ளது. கோப்பெங் - தாப்பா மற்றும் சங்காட் ஜெரிங் பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள் நெரிசலை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரதான நெடுஞ்சாலைகளில் 30 ‘ஸ்மார்ட் லேன்கள்’ செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன LLM அறிவித்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்