Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது

டிச. 30-

179 பேர் பலியான தென்கொரிய விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Jejur Air விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு பறவைகள் மோதியதான் காரணமா? என்ற கேள்வி எழுந்த போதிலும் உண்மையான காரணத்தை விமான விபத்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

நேற்று காலை, தென்கொரியா, Muan அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையிறங்கம் கியர் இயங்காததால் நேர்ந்த இந்த விபத்தில் 179 பேர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைகள் மோதி, தரையிறங்கம் கியரை செயலிழக்க செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விபத்திற்கான உண்மையான காரணங்ளை கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

181 பயணம் செய்த அந்த விமானத்தில் இருவர் உயிர்த் தப்பியுள்ளனர். நேற்று காலை 9 மணியளவில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புறப்பட்ட Jejur Air விமானம் விபத்துக்குள்ளானது, தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்