Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மசீச தலைவர் மறுத்துள்ளார்
தற்போதைய செய்திகள்

மசீச தலைவர் மறுத்துள்ளார்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.9
துபாய் நகர்பில் எதிர்க்கட்சியுடன் இணைந்து ஐக்கிய அரசு சிற்றசுக்கு தாம் பயணம் மேற்கொள்ளவில்லை என்று மசீச. தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெளிவுபடுத்தியுள்ளார்.

துபாய் நகர்வில் தம்மை சம்பந்தப்படுத்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும் உண்மையிலேயே அந்தப் பயணத்தில் தாம் பங்கு கொள்ளவில்லை என்று வீ கா சியோங் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்