Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜி.எல்.சி முன்னாள் தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜி.எல்.சி முன்னாள் தலைவர் கைது

Share:

ஜி.எல்.சி எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நிர்வாகியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்த்துள்ளது.

சபா, தாவாவில் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இன்று காலை 10:30 மணியளவில் கைதுச் செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

Related News