Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குரங்கம்மை சம்பவங்கள் அதிகரிப்பு !

Share:

கடந்த அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரையில் 5 புதிய குரங்கம்மை நோட் பரவல் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 9 குரங்கம்மை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

புதிதாகப் பதிவு செய்யப்பட்ட அந்த 5 புதிய சம்பவங்களும் மலேசிய ஆடவர்களை உட்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.

அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் வெளிநாட்டிற்குப் பயணிக்கவில்லை எனவும் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் கூறினார்.

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து 5 முதல் 21 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் டாக்டர் முஹமாட் ரட்சி தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன