Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கார்டேனியா ரொட்டி விலை 5 விழுக்காடு வரை விலையேற்றம்
தற்போதைய செய்திகள்

கார்டேனியா ரொட்டி விலை 5 விழுக்காடு வரை விலையேற்றம்

Share:

நாட்டின் முன்னணி ரொட்டி ​விநியோக நிறுவனமான கார்டேனியா, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து தனது 30 வகையான உற்பத்தி வகை உணவுப்பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தவிருக்கிறது.

எனினும் இந்த விலையேற்றத்தில் வார்ரொட்டிக்கு தொடர்புயில்லை.அதேவேளையில் ரொட்டி வகைகளில் கூடுதல் சுவைக்கு இதர பண்டகங்கள் சேர்க்கப்படும் ரொட்டிகள் இந்த விலை உயர்வுக்கு உட்படுவதாக மலேசிய சிறுப்பொருட்கள் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹோங் சே மெங் தெரிவித்துள்ளார்.

Related News