Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் சமையல் கலை வல்லுநர் மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சமையல் கலை வல்லுநர் மரணம்

Share:

தம்பின், ஜன - 8,

ஜாலான் கெமாஸ் - தம்பின் சாலையின் கிலோமீட்டர் 2.5இல் வேலை முடிந்து வீட்டிற்க்குத் திரும்பிக் கொண்டிருந்த 62 வயது சமையல் கலை வல்லுநர் ஓட்டிச் சென்ற காரை எதிர் திசையில் வந்த இன்னொரு கார் மோதியதில், அந்த சமையல் கலை வல்லுநர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 4.15 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த சமையல் கலை வல்லுநர் ஓட்டி வந்த காரை எதிர் திசையில் தடம் மாறி வந்த புரோட்டோன் பெர்சோனா கார் மோதியது என தம்பின் போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் அப்துல் வஹாப் குறிப்பிட்டார்.

புரோட்டோன் பெர்சோனாவை ஓட்டி வந்த 44 வயது ஆடவர் பலத்தக் காயங்களுக்கு ஆளானதைத் தொட்ச்ர்ந்து அவர் செகாமாட் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மரணமடைந்த சடலத்தை சவப் பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்