Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும்

Share:

கோலாலம்பூர், டிச. 24-

நாளை புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நான்கு மாநிலங்களில் நாளை காலையில் இடியுடன் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபதா மற்றும்் சரவாக்கில் காலையில் கடும் மழை பெய்யலாம் என்று அது ஆருடம் கூறியுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்