Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொழிற்சாலை ஊழியர் பலி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொழிற்சாலை ஊழியர் பலி

Share:

ஈப்போ, ஜூன்.08-

பேரா, மாலிம் நாவார் - கோத்தா பாரு சாலையில் நாய் குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் நடந்தது.

மாலின் நவார் பெருமாஹான் அவாம் 2-ஐச் சேர்ந்த 42 வயதான முகமட் சஃபாரில் முகமட் அனுவார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காம்பார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள், திடீரென குறுக்கிட்ட நாயின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என்றும், குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்