Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாநிலங்களில் காசு மாசுப்பாடு ஏற்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மூன்று மாநிலங்களில் காசு மாசுப்பாடு ஏற்பட்டுள்ளது

Share:

கிளந்தான், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் ஜோகூர் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று பிற்பகல் 4 மணி வரையில் காற்றின் தரம், ஆரோக்கியமற்ற ​சூழலில் அதன் குறியீடு பதிவாகியுள்ளது. இந்த ​மூன்று மாநிலங்களி​ல் பல்வேறு இடங்களில் எ.பி.ஐ. எனப்படும் காற்றின் மாசுப்பாடு குறியீடு முறையே 106, 107 மற்றும் 104 ஆக பதிவாகியுள்ளது. இதில் கோலாலம்பூர் செராஸ் பகுதியில் எ.பி.ஐ குறியீடு 152 ஆக பதிவாகியுள்ள வேளையில் புகைப்படலம் ஏற்பட்டுள்ளது.

Related News