Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமையே பேணும்படி கெராக்கான வலுயுறுத்து
தற்போதைய செய்திகள்

ஒற்றுமையே பேணும்படி கெராக்கான வலுயுறுத்து

Share:

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் ஒற்றுமையைப் பேணுவதே தற்போதைய முக்கிய நோக்கம் என கெராக்கான் கட்சி வலியுறுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், ஜூலை 11-ல் நடைபெறும் ஜோகூர் தேர்தலையும், ஆகஸ்ட் 1-ல் நடைபெறும் நெகிரி செம்பிலான் தேர்தலையும் கூட்டாக எதிர்கொள்வதே முன்னுரிமை என்றார்.

பெர்சத்து கட்சியுடன் பாஸ் உறவை முறித்துக் கொண்டதால் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், கெராக்கான் வெல்லக்கூடிய தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்றார். இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்