Jul 29, 2026
Thisaigal NewsYouTube
799,731 கார்கள் விற்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

799,731 கார்கள் விற்கப்பட்டன

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.16
முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 7 லட்சத்து 99 ஆயிரத்து 731 கார்கள் விற்கப்பட்டதாக MALAYSIA AUTOMOTIVE ASSOCIATION தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 177 கார்கள் விற்க[[அட்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் முஹமாட் ஷம்சோர் முஹமாட் சேய்ன் குறிப்பிடுகயில், பயணிகள் கார் அதிகம் வாங்கப்பட்டதன் விளைவாக, 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு சலுகைகள் போன்ற புதிய அறிமுகங்களும் மேம்படுத்தப்பட்ட தொழில்துறை விநியோகச் சங்கிலி சூழல் ஆகியவற்றாலும் இந்த அதிகரிப்பு நேர்ந்ததாக அவர் கூறினார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்