Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பச்சரிசி விநியோகம் ஒரு மாதத்தில் வழக்க நிலைக்கு திரும்பும்
தற்போதைய செய்திகள்

பச்சரிசி விநியோகம் ஒரு மாதத்தில் வழக்க நிலைக்கு திரும்பும்

Share:

உள்ளூரில் விளையும் பச்சரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்த போதிலும் அதன் விநியோகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று விவசாயத்துறை அ மைச்சர் முகமட் சாபு உறுதி அளித்துள்ளார்.

அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்தில் அரிசி விநியோகம் சீராக இக்கும் என்று அமைச்சர் உத்தராவதம் அளித்துள்ளார்.

Related News