Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்
தற்போதைய செய்திகள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

Share:

அரச குடும்பத்திற்கு ஏற்ற மரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை என்ற காரணத்தால், தனது மருமகள் ராபியாதுல் அடாவியா -வின் அரச குடும்பப் பட்டங்களை புருனை சுல்தான் ஹசனல் போல்கியா பறித்துள்ளார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட அரச உத்தரவின்படி, தனது மருமகளுக்கு வழங்கப்பட்டிருந்த யாங் அமாத் மூலியா பெங்கீரான் ஆனாக் இஸ்தேரி என்ற பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

ராபியாதுல், சுல்தானின் மகனான இளவரசர் அப்துல் மாலிக்கின் மனைவியாவார். இருவரும் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அரச குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது நடத்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் செய்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட நடவடிக்கை குறித்து அரண்மனை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி