Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

Share:

கெந்திங் ஹைலண்ட்ஸ் வணிக வளாகத்தில் தங்க நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நண்பகல் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுவதாக பகாங் மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டி வருவதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் பதில் பகாங் போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மார் அயோப் கூறினார்.

கொள்ளைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

ஒரு காணொளியில் கறுப்பு உடை அணிந்த இருவர் பெரிய சாக்குப் பைகளுடன் வணிக வளாகத்துக்குள் ஓடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, கொள்ளையைத் தொடர்ந்து கெந்திங் பகுதியில் தற்காலிக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பிய... | Thisaigal News