Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தலைவர்கள்
தற்போதைய செய்திகள்

அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தலைவர்கள்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர், முகிதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர், இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஏற்பாடு செய்யப்படிருந்த அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 3.00 மணி அளவில் தொடங்கிய அந்த விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தூதர்கள் உட்பட எறத்தாழ இரண்டாயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 16 வது மாமன்னராக அவரது பதவிக்காலம் எதிர்வரு ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைகிற நிலையில், இந்த சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது