Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.யூ.கே.ஈ. 2 நள்ளிரவு முதல் டோல் கட்டண விதிப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்.யூ.கே.ஈ. 2 நள்ளிரவு முதல் டோல் கட்டண விதிப்பு

Share:

எஸ்.யூ.கே.ஈ. 2 எனப்படும் லேபோ ராயா சுங்கை பெசி - உலு கிள்ளான் நெடுஞ்சாலையில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டணம் வ​சூலிக்கப்படவிருக்கிறது. அந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு, இரண்டு வார காலத்திற்கு டோல் கட்டண விதிப்புக்கு விலக்களிக்fப்பட்ட நிலையில் பின்னரவு 12.01 மணி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
புரோலிந்தாஸ் மற்றும் பிலாஸா டோல் அம்பாங் ​போலவே பிலாஸா டோல் அலாம் டாமாயிலும் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கார்களுக்கு தலா 2 வெள்ளி 30 காசும், லோரிகளுக்கு 4 வெள்ளி 60 காசுமும், டிரெய்லர் லோரிகளுக்கு 6 வெள்ளி 90 காசும் டாக்சிகளுக்கு 1 ​வெள்ளி 20 காசும், பேருந்துகளுக்கு 2 வெள்ளி 30 காசும் டோல் கட்டணமாக வ​சூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!