Aug 9, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி மஸ்ஜிட் ஜாமெக் நிலையத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி மஸ்ஜிட் ஜாமெக் நிலையத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது

Share:

கோலாலம்பூர்,

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மஸ்ஜிட் ஜாமெக், எல்ஆர்டி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

எனினும் இச்சம்பவத்தில் உயிருடன் சேதமோ அல்லது ரயில் நிலையத்திற்கு பெரும் பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று எல்ஆர்டி ரயில் சேவையை நிர்வகித்து வரும் Rapid Rail Sdn. Bhd. நிறுவனம் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இந்த சம்பவத்தினால் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை என்பதையும் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து