Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தீ விபத்தில் முதியவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீ விபத்தில் முதியவர் மரணம்

ஈப்போ, மே.18-

இன்று காலை ஈப்போ, கம்போங் தெபிங் திங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பேரா தீயணைப்பு - மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் தீயணைப்பு நடவடிக்கை முடிந்ததும், அவ்வீட்டின் சமையலறைப் பகுதியில் இருந்து முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்காக சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →