Jul 30, 2026
Thisaigal NewsYouTube
20 ஆயிரம் வெள்ளி கையூட்டு; அமலாக்கத் தரப்பைச் சேர்ந்த மூவர் கைது
தற்போதைய செய்திகள்

20 ஆயிரம் வெள்ளி கையூட்டு; அமலாக்கத் தரப்பைச் சேர்ந்த மூவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை 13-

மோசடி குற்றச்சாட்டு ஒன்றை தொடராமலிருப்பதற்காக, 20 ஆயிரம் வெள்ளி கையூட்டை கோரியது, பெற்றது தொடர்பான சந்தேகத்தின் பேரில், அமலாக்கத் தரப்பின் ஓர் அதிகாரி மற்றும் இரு உறுப்பினர்களை, கோலாலம்பூர்ருக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.

30 வயது மதிக்கத்த அதிகாரியான ஆடவரை, நாளை வரையிலும் 20 வயது மதிக்கத்த பெண் உறுப்பினரை இன்று வரையிலும், 30 வயது ஆண் உறுப்பினரை, வருகின்ற 15ஆம் தேதி வரையிலும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு, புத்ரஜெயா மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மோசடி குற்றத்திற்காக கடந்த 8ஆம் தேதி தடுத்துவைக்கப்பட்டிருந்த தமது மனைவியை விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்த புகார்தாரரிடம், அம்மூவரும், அத்தொகையை பெற்றுள்ளது தொடக்ககட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்