Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் சிவராத்திரி விழா

Share:

சிரம்பான், பிப்.19-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மூன்று நாட்களுக்கு முன்னரே வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 7.31 மணிக்கு சிவபுராணம் பாராயணம் நடைபெறவிருக்கிறது.

100 பேர் சேர்ந்து 10 முறை சிவபுராணம் பாராயணம் செய்வர். திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் சிவபுராண பாராயணம் நடைபெறும்.

பக்த பெருமக்கள் சிவபுராண பாராயணத்தில் கலந்து கொண்டு ஈசனின் அருள்பெற வேண்டி, ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மஹாசிவராத்திரி அன்று 4 கால பூஜையிலும் யாகத்திலும் பூஜிக்கப்படும் சங்குகளை தலா 25 ரிங்கிட் செலுத்தி பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேல் விபரங்களுக்கு 017-3225400.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி