Oct 15, 2026
Thisaigal NewsYouTube

இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

டிச. 30-

செபெராங் பிறையில் இருந்து பினாங்குத் தீவுக்குச் செல்லும் பினாங்கு இரண்டாவது பாலத்தில் மெர்சிடிஸ் சி200 வகை கார் தீப்பிடித்து எரிந்தது சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

காரின் பெரும்பகுதி அதாவது சுமார் 80 விழுக்காடு தீயால் சேதமடைந்தது.

கார் சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

தீ விபத்து காரணமாக பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்