Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தலைமை செயல்முறை அதிகாரிக்கு தடுப்புக் காவல் நீடிப்பு

Share:

கிள்ளான்,ஜுலை 19-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 600 கோடி வெள்ளி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டத்தில் அதன் நலன் சார்ந்த தரப்பினரிடமிருந்து முதல் கட்டமாக 3 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் தலைமை செயல்முறை அதிகாரிக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 50 வயது மதிக்கத் தக்க அந்த சந்தேகப்பேர்வழிக்கு பெறப்பட்ட தடுப்புக்காவல் காலக்கெடு முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த உயர் அதிகாரி, இன்று புத்ராஜெயொ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் நீட்டிப்பு அனுமதி பெற்றபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு