Oct 15, 2026
Thisaigal NewsYouTube

லோரியும் காரும் மோதியது: இருவர் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிரம்பான், பிப்.3-

சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் tanker லோரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் அந்த விரைவு நெடுஞ்சாலையின் 27.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 21 வயது கார் ஓட்டுநரும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது பயணி ஒருவரும் உயிரிழந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த 26 வயது பயணி கடும் காயங்களுக்கு ஆளானார்.

அவர்கள் போர்ட்டிக்சனை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்