Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பொருளாதார சாதனை – இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பொருளாதார சாதனை – இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் பெருமிதம்

Share:

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜோகூர் மாநிலம் 272 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 110 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளைப் பெற்று, மலேசியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக ஜோகூர் வரலாறு படைத்துள்ளது என்று துங்கு இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் வருவாய் 2025-இல் 2.68 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற வியூகப்பூர்வ திட்டங்களே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று இன்று ஜோகூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் துங்கு இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

ஜோகூர் பொருளாதார சாதனை – இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயி... | Thisaigal News