Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மாதுவிடம் பாலியல் சேட்டை, வெளிநாட்டவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாதுவிடம் பாலியல் சேட்டை, வெளிநாட்டவர் கைது

பாயான் லெப்பாஸ், ஜூன்.05-

பினாங்கு, பாயான் லெப்பாஸில் ஒரு அபார்ட்மெண்ட் அருகில் கார் நிறுத்தும் இடத்தில் மாது ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 24 வயது வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாது, அந்த வெளிநாட்டவருடன் எதிர்த்துப் போராடும் காட்சி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த மாதுவை மானபங்கம் செய்து விட்டுத் தப்பிக்க முற்பட்ட அந்த வெளிநாட்டவர், பின்னர் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் 38 வயது மாது போலீசில் புகார் அளித்து இருப்பதாக ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை