May 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் கெத்தும் இலைக்கு மதிப்பில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் கெத்தும் இலைக்கு மதிப்பில்லை

Share:

தாய்லாந்தில் மருத்துவ நோக்கங்களுக்காக பயிரிட அனுமதிக்கப்பட்ட கெத்தும் இலைகள், அந்நாட்டில் மலேசியாவின் விலைக்கு விற்கப்பட முடியவில்லை என்றும் 200 சதவீதம் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு ஒரு கிலோகிராம் கெத்தும் இலைகள் 180 வெள்ளிக்கு விற்கபட்ட வேளையில் இப்பொழுது 30 வெள்ளி மட்டுமே விற்பனை செய்ய முடிவதோடு பெர்லிஸ் மாநிலத்தில் 10 வெள்ளிக்கு மட்டுமே ஒரு கிலோ கெத்தும் இலைகள் விற்கப்படுகின்றன.

தாய்லாந்து அரசாங்கம் கெத்தும் இலைகள் மலேசியாவிலிருந்து அந்நாட்டிற்கு கடத்தப்படுவதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாக கருதுவதாக பெர்லிஸ் போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

கெத்தும் இலைகள் தாய்லாந்தில் விலை மதிப்பற்றவையாக இருந்தாலும் உள்நாட்டில் இன்னும் விற்பனை ஆகுவதாகவும் பெரும்பாலோர் வாங்குவதாகவும் டத்தோ முஹமாட் கூறினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை